SIVA

.

Tuesday, 8 May 2012

3 movie lyrics

po nee po

போ நீ போ
போ நீ போ
தனியாக தவிக்கின்றேன்
துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ

இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ

தனியாக தவிக்கின்றேன்
துனைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ


உன்னாலே உயிர் வாழ்கிறேன்
உனக்காக பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினாள்
வாழ்வேனே பெண்ணே
இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா

போ நீ போ
போ நீ போ

என் காதல் புரியலையா
உன் நஷ்டம் அன்பே போ
என் கனவு கலைந்தாலும்
நீ இருந்தாய் அன்பே போ
நீ  தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான்  போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ

இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ

தனியாக தவிக்கின்றேன்
துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ

idhazhin oru oram

இதழின்  ஒரு  ஓரம்
சிரித்தாய்  அன்பே
நிஜமாய்  இது  போதும்
சிரிப்பால்  அன்பே
என்  நாடியை  சிலிர்க்க  வைத்தாய்
என் இரவெல்லாம்  வெளிச்சம்  தந்தாய்
என் ஆண் கர்வம்  மறந்தின்று 
உன்  முன்னே  பணிய  வைத்தாய்

சொல்லு  நீ  i love you
நீ தான்  என் குறுஞ்சி  பூ
என் காதல்  என்றும்  true
will make sure you'll never feel blue!

ஒ ..எல்லாம்  மறந்து  உன் பின்னே  வருவேன்
நீ சம்மதித்தால்  நான் நிலவையும்  தருவேன்
உன் நிழல் தரை  படும்  தூரம்  நடந்தேன்
அந்த  நொடியை  தான் கவிதை  வரைந்தேன்

oh பெண்ணே  என் கண்ணே
செந்தேனே  வா  முன்னே
என் உயிருக்குள்  பெயரை  விதை

என்  நாடியை  சிலிர்க்க  வைத்தாய்
என் இரவெல்லாம்  வெளிச்சம்  தந்தாய்
என் ஆண் கர்வம்  மறந்தின்று 
உன்  முன்னே  பணிய  வைத்தாய்


oh பெண்ணே  என் கண்ணே
செந்தேனே  வா  முன்னே
என் உயிருக்குள்  பெயரை  விதை


சொல்லு  நீ  i love you
நீ தான்  என் குறுஞ்சி  பூ
என் காதல்  என்றும்  true
will make sure you'll never feel blue!

Why This Kolaveri Lyrics
Yo Boys.. I am Singing Song..
Soup Song.. Flop Song..
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Rhythm Correct..
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Maintain This..
Why This Kolaveri? Dee..
Distance'la Moon'nu Moon'nu
Moon'nu Color'ru White'tu
White'tu Background Night'tu Night'tu
Night'tu Color'ru Black'ku
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
White'tu Skin'nu Girl'lu Girl'lu
Girl'lu Heart'tu Black'ku
Eyes'su Eyes'su Meet'tu Meet'tu
My Future Dark'ku..
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Mama, Notes Eduthuko..
Apdiye Kaila Snacks Èduthukø..
Papapa Papapapa Papapa Pa Pa..
Šeriya Vaasi..
Šuper Mama Ready.. Ready 1 2 3 4..
What A Change Over Mama..
Ok Mama.. Nøw Tune Change'ju..
Kaila Glass'su.. Only Ènglish'sa..
Hand'la Glass'su
Glass'la Šcøtch'chu
Èyes'su Full'la Tear'ru
Èmpty Life'fu, Girl Cøme'mu
Life'fu Reverse'su Gear'ru
Løve'vu Løve'vu Oh My Løve'vu
Yøu Šhøw Tø Me Bøw'vu
Cøw'vu Cøw'vu Høly Cøw'vu
I Want Yøu Here Nøw'vu
Gød I am Dying Nøw'vu
Šhe Is Happy Høw'vu?
This Šøng'gu Før Šøup Bøys'su
We Døn't Have Chøice'su
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Fløp Šøng..

 

No comments:

Post a Comment